ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பழுதான அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:38 pm

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளுக்கும் ஒரு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு சாரா அமைப்புகளால் பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், கொப்பல் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் கடந்த 4 மாதங்களாக பழுதாகியிருந்தது. மிகவும் பழமையான இந்த 108 ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலநிலை தற்போது அங்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.