ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஜனநாயகத்தின் பலம் மக்களின் நம்பிக்கையில் உள்ளது: உம்மன் சாண்டி

ஜனநாயகத்தின் பலம் மக்களின் நம்பிக்கையில் இருப்பதாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். 

News image
Updated On :6 மார்ச் 2019, 12:45 pm

ஜனநாயகத்தின் பலம் மக்களின் நம்பிக்கையில் இருப்பதாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அரசியல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கூறியதாவது:

ஜனநாயகத்தின் உண்மையான பலம் அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில் உள்ளது. அதனால் அவை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களில் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதுபோன்று  நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு அரசியல் தலைவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.