2025-ல் மிகவும் விரும்பப்பட்ட விலங்குகளின் புகைப்படங்கள்!

2025 ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட விலங்குகளின் புகைப்படங்கள்..
சீனாவின் தேசியப் பூங்காவில் உள்ள தங்க மூக்கு குரங்கு
சீனாவின் தேசியப் பூங்காவில் உள்ள தங்க மூக்கு குரங்குஏபி

1. கீச்.. கீச்..

ஏபி

லண்டன் பூங்காவில் துள்ளி விளையாடும் சாம்பல் நிற அணில்.

2. அதெப்டி திமிங்கலம்?

ஏபி

சிட்னியின் போர்ட் ஸ்டீபன்ஸ் கடலில் வெளியே துள்ளி, வானை ரசித்துவிட்டு, மீண்டும் உள்சென்ற திமிங்கலம்.

3. காதல் பறவை!

ஏபி

ஜம்முவில் ஹார்ட் வடிவில் சிறகுகளை இணைத்து பறக்கும் கழுகுகள்.

4.
ஏபி

அமெரிக்காவின் சின்சின்னட்டி நகரில் தனது மேல்தோலை உரிக்கும் சில்வண்டு.

5.
ஏபி

அமெரிக்காவின் பனாமா நகரில் வேர்க்கடலை தின்னும் ரக்கூன்.

6. சண்டைக்கு வாடா..

ஏபி

ரஷியாவின் விளாடிவோஸ்டாக்கில் இரை வேட்டையின்போது, சண்டையிட்டுக் கொண்ட வெள்ளை வால் கழுகள்.

7. அல்பினோஆமை!

ஏபி

பிரேஸிலின் அபுபாரி உயிரியல் காப்பகத்தில் சாதாரண ஆமைகளுடன் அல்பினோ பாதிக்கப்பட்ட ஆமையும்.

8. ஆப்பிரிக்க யானையின் அழுகுரல்?

ஏபி

ஆர்ஜென்டினாவின் எகோபார்க்கில் இருந்து பிரேஸிலின் சரணாலயத்துக்கு ஆப்பிரிக்க பெண் யானையை அழைத்துச் செல்லும்போது..

Summary

Nature and Animals around the 2025 world

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com