2025 ஆசியா! புகைப்படங்கள்

2025 ஆம் ஆண்டில் ஆசியாவின் முக்கிய புகைப்படங்கள்..
மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது, விநாயகர் சிலையை குளத்தில் பக்தர் கரைக்கிறார்.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது, விநாயகர் சிலையை குளத்தில் பக்தர் கரைக்கிறார்.AP

ராகர் உபாபஷ் பிரார்த்தனை!

ஏபி

மேற்கு வங்கத்தில் இந்து துறவி லோக்நாத் பிரம்மாசாரியை கௌரவிக்கும் ராகர் உபபாஷ் சடங்கில். சாக்லாவில் உள்ள ஒரு கோயிலில் ஒருநாள் விரதத்துடன் பக்தர்கள் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்தனர்.

மலேசியாவில் தைப்பூசம்!

ஏபி

மலேசியாவில் தைப்பூசத் திருநாளையொட்டி, கோலாலம்பூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கொண்டாட்டம்.

குரிஹாமா சுமியோஹி வழிபாடு!

ஏபி

டோக்கியோவில் குரிஹாமா சுமியோஹி ஆலய விழா வழிபாட்டின் ஒருபகுதியாக, பல்லக்கை கடலுக்குள் எடுத்துச் செல்லும் பக்தர்கள்.

சுதந்திர நாள்!

ஏபி

இந்திய சுதந்திர நாளையொட்டி, குவஹாட்டியில் துணை ராணுவப் படையின் அணிவகுப்பில் ராணுவ வீரர்.

ரோஹிங்கியா அகதிகள் முகாம்!

ஏபி

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமின் வான்வழிக் காட்சி.

ஜென் ஸீ போராட்டம்!

ஏபி

நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராக காத்மாண்டுவில் ஜென் ஸீ போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.

மழையும் தேநீரும்!

ஏபி

தில்லி மழைக்கு நடுவே தொழிலாளர்கள் நடத்திய தேநீர் விருந்து.

துறவிகள் அடைக்கலம்!

ஏபி

கம்போடியாவுடனான மோதலுக்கிடையே தாய்லாந்தின் சூரின் மாகாணத்தில் துறவிகளும் மக்களும் அடைக்கலமானர்.

தாய்லாந்து நிலநடுக்கம்!

ஏபி

தாய்லாந்தின் பேங்காக்கில் 7.7 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடம் இடிந்தது.

அதிபருக்கு எதிராக போராட்டம்!

போராட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவிலிருந்தே பெண் காத்திருந்தார்.
போராட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவிலிருந்தே பெண் காத்திருந்தார்.ஏபி

தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அருகே போராட்டம் நடத்தப்பட்டது.

முதல் பெண் பிரதமர்!

ஏபி

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சனே தகைச்சிக்கு, எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தீ பறக்கும் நீதிமன்றம்!

ஏபி

ஹாங்காங்கின் வாங் ஃபுக் நீதிமன்றக் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது, விநாயகர் சிலையை குளத்தில் பக்தர் கரைக்கிறார்.
2025-ல் மிகவும் விரும்பப்பட்ட விலங்குகளின் புகைப்படங்கள்!
Summary

Year Ender Gallery of 2025 Asia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com