சபரிமலை கோயிலில் மகர ஜோதி தரிசனம் - புகைப்படங்கள்

பந்தள ராஜா வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

Updated on
பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்.

மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என விண்ணதிர முழுக்கம்.

பொன்னம்பலமேட்டில் 3 முறை மகர ஜோதியாக ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.

பக்தர்களின் பரவச முழுக்கத்தில், சபரிமலை முழுவதும் ஒலிக்கும் சரண கோஷம்.

சரண கோஷம் முழுங்க ஐயப்பனை வழிப்படும் லட்சக்கணக்கான பக்தர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com