
/
பிற
விண்ணை முட்டும் தக்காளி விலை
வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வட மாநிலங்களில் நிலவி வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தில்லி, கோல்கட்டா, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.

1 / 6
Loading...
Updated On :30 ஜூலை 2017, 12:47 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




