
/
பிற
பாலி தீவு
தெற்காசிய சுற்றுலா பயணிகள் ஈர்ப்பில் முன்னனியில் இருக்கும் நகரங்களில் பாலித் தீவும் குறிப்பிடத்தக்கவை. முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவே காத்திருக்கும் ஒரு தீவு. பாலி இந்தோனேசியாவின் உள்ள மிக அழகான தீவு. இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. படங்கள் உதவி: K. ஸ்ரீரஞ்ஜனி.

1 / 82
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




