பெய்ஜிங்கில் பருத்தி மற்றும் கைத்தறி ஆடை அலங்கார நிகழ்ச்சி
அக்டோபர் 22-ஆம் நாள், பருத்தி மற்றும் கைத்தறி ஆடை அலங்கார நிகழ்ச்சி சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள ஜிங்ஷான் பூங்காவில் நடைபெற்றது. இத்தகைய பொருள் சாரா மரபுச் செல்வ ஆடை அலங்காரம் என மொத்தம் 14 நிகழ்ச்சிகள் 22 முதல் 24-ஆம் நாள் வரை நடைபெறுகின்றன.