
/
சினிமா
தும்பா படத்தின் ஆடியோ விழா
கல் ரீல்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்.எல்.பி உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கும் படம் ‘தும்பா’. ஹரிஷ்ராம் இயக்கியுள்ள இப்படத்தில், தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடைபெற்றது.
1 / 17
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



