'பாபி' படத்தில் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா. (படங்கள் - இபிஎஸ்)
'விக்ரம்' படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகை டிம்பிள் கபாடியா. (படங்கள் - இபிஎஸ்)
புது தில்லியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் நடிகை டிம்பிள் கபாடியா. (படங்கள் - இபிஎஸ்)
புது தில்லியில் நடைபெற்ற வில்ஸ் இந்தியா பேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை டிம்பிள் கபாடியாவுடன் பாலிவுட் நடிகர் கபீர் பேடி. (படங்கள் - பி.டி.ஐ)
மிர்சாபூரில் உள்ள விந்தியவாசினி கோவிலில் நடைபெற்ற ஓர் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஜெயபிரதா, டிம்பிள் கபாடியா மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அமர் சிங். (படங்கள் - பி.டி.ஐ)
மருமகன் நடிகர் அக்ஷய் குமாருடன் டிம்பிள் கபாடியா மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா. (படங்கள் - பி.டி.ஐ)
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் நடிகை டிம்பிள் கபாடியா. (படங்கள் - பி.டி.ஐ)
மும்பையில் ஆஷா போஸ்லேவின் 83வது பிறந்தநாளை கொண்டாடிய போது கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்கள் ஜீனத் அமன், டிம்பிள் கபாடியா, ஹெலன், ஜெயபிரதா, தபு, பாடகர் ஆஷா போஸ்லே மற்றும் பண்டிட் ஜஸ்ராஜ்.
கொச்சியில் மலையாள திரைப்படமான பம்பாய் மிட்டாய் படப்பிடிப்பின் போது கலந்து கொண்ட பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியாவுடன் அமர் சிங். (படங்கள் - பி.டி.ஐ)
மும்பையில் நடிகர் ராஜேஷ் கன்னாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா மற்றும் அவரது மகள் ரிங்கி கன்னா. (படங்கள் - பி.டி.ஐ)
தனது மகள் ரிங்கி கன்னாவுடன் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா. (படங்கள் - பி.டி.ஐ)
நடிகர் ராஜேஷ் கண்ணாவின் சிலையை திறந்து வைத்தபோது. (படங்கள் - பி.டி.ஐ)
மும்பையில் நடைபெற்ற 'தும் மிலோ தோ சஹி' (Tum Milo To Sahi) படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியின் போது கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் வித்யா மால்வடே, டிம்பிள் கபாடியா மற்றும் அஞ்சனா.
மும்பையில் தேசிய புற்றுநோய் ரோஜா தினத்தை முன்னிட்டு புற்றுநோய் நோயாளிகளுடன் நடிகை டிம்பிள் கபாடியா மற்றும் அவரது மகள் ட்விங்கிள் கன்னா. (படங்கள் - பி.டி.ஐ)
மும்பையில் உள்ள ஜாஸ்லோக் மருத்துவமனையில் பார்கின்சன் கருத்துக்களம் வலைத்தளத்தை துவக்கி வைத்த பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா. (படங்கள் - பி.டி.ஐ)
பாலிவுட் நடிகர் நானா படேகருடன் நடிகை டிம்பிள் கபாடியா.
மும்பையில் உள்ள நேரு மையத்தில் ஆரா கலை கண்காட்சியை தொடக்கி வைத்த பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா.
அக்ஷய் குமாருடன் மராத்தி திரைப்படமான 'கவுல் மனாச்சா' (Kaul Manacha) இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டிம்பிள் கபாடியா. (படங்கள் - பி.டி.ஐ)