• Tag results for கமல்ஹாசன்

மீண்டும் கோவையில் போட்டியிடுகிறேன்: கமல்ஹாசன்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாராக உள்ளதாக மக்கள் தீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

published on : 22nd September 2023

மக்களவைத் தேர்தல்: கோவையில் கமல்ஹாசன் நாளை(செப். 22) ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை(வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். 

published on : 21st September 2023

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் தொலைக்காட்சியில்  பிக் பாஸ் -7 நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

published on : 16th September 2023

28 ஆண்டுகளுக்கு பிறகு டோலிவுட்டில் கமல்!

1990களின் பிற்பகுதிக்கு பிறகு, கமல்ஹாசன் மற்ற மொழிப் படங்களில் நடிப்பதைக் குறைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்தமாகப் படங்களில் நடிப்பதே குறைந்துவிட்டது.

published on : 23rd July 2023

எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு காமராஜர் வாழ்வு: கமல்ஹாசன்

எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

published on : 15th July 2023

ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்தார் கமல்ஹாசன்!

கமல் பண்பாட்டு மையம் சார்பில் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். 

published on : 26th June 2023

நண்பர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: கமல்ஹாசன்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

published on : 19th June 2023

இளையராஜா பிறந்த நாள்: கமல்ஹாசன் வாழ்த்து

இளையராஜாவின் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

published on : 2nd June 2023

நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது: கமல்ஹாசன் உருக்கம்

நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

published on : 22nd May 2023

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தல்: கமல்ஹாசன் இன்று ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு குறித்து, நிா்வாகிகளுடன் கட்சித் தலைவா் கமல்ஹாசன் திங்கள்கிழமை (ஜன.23) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

published on : 23rd January 2023

மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்

சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

published on : 6th January 2023

8. ஆர்டிபிஎம்எஸ் இன்றி ஓரணுவும் அசையாது!

ரா உளவு அமைப்பு அதிகாரியாக கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் என்னும் படத்தின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பலருக்கு கம்ப்யூட்டர் அறிமுகமானது. படத்தின் திரைக்கதை, வசனத்தை சுஜாதா எழுதியிருந்தார்.

published on : 29th May 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை