94வது ஆஸ்கர் விருது - புகைப்படங்கள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என பல பிரிவுகளில் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக வென்ற நடிகர் வில் ஸ்மித்.

Updated on
முதல்முறையாக ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித் மற்றும் சானியா சிட்னி.

லாஸ் ஏஞ்சலிஸ் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட 'கோடா' படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்.

தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய் (The Eyes of Tammy Faye) என்ற படத்தில் நடித்ததற்காக ஜெசிகாவிற்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பெண் இயக்குநர் சியான் ஹெடர் இயக்கத்தில் வெளியான ‘கோடா’ என்ற காமெடி திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகையான 'ஜெசிகா சேஸ்டெய்ன்' வென்றுள்ளார். 'தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய்' என்ற படத்தில் நடித்ததற்காக ஜெசிகாவிற்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை வென்ற லியோ சான்செஸ் மற்றும் ஆல்பர்டோ மில்கோ.

சிறந்த துணை நடிகைக்கான விருதை வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்திற்காக வென்ற நடிகை ஹரியானா டிபோஸ்.

பிரெஞ்ச் படத்தின் ரீமேக்கான கோடா சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.  விருதை வென்ற பாட்ரிக் வாச்ஸ்பெர்கர்,  ஃபேப்ரிஸ் ஜியான்ஃபெர்மி மற்றும் பிலிப் ரூஸ்லெட்.

சிறந்த துணை நடிகையாக ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ படத்தில் நடித்த அரியானா டிபோஸ் விருது வழங்கி கெளரவிப்பு.

அனேல் கரியா இயக்கிய ‘தி லாங் குட்பாய்’ (The Long Goodbye) குறும்படம், சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது.

சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற ஹரியானா டிபோஸ். திரைப்படம் - வெஸ்ட் சைட் ஸ்டோரி

பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளருக்கான ஜென்னி பெவன்,  அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் ரூத் இ கார்ட்டர் மற்றும் லூபிடா நியோங்கோ ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிப்பு.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பிரபல் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட வின்னி ஹார்லோ.

அமெரிக்க செல்வாக்குமிக்கவரான ஒலிவியா கல்போ மற்றும் கிறிஸ்டியன் மெக்காஃப்ரி உடன் பாடகி ஹல்சி மற்றும் அலெவ் அய்டின்.

லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள டால்பி தியேட்டரில், நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் லேடி காகா மற்றும் லிசா மின்னெல்லி.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மேகன் தி ஸ்டாலியன்

வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஜடா பிங்கெட்

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பார்பரா பால்வின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com