பூஜையுடன் தொடங்கியது வீரன் படத்தின் ஷூட்டிங் - புகைப்படங்கள்

படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், படத்திற்கு 'வீரன்' என்று பெயரிட்டுள்ளனர்.
இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் நாயகனாக வலம் வருபவர் ஆதி.

Updated on
ஆல்பம் பாடல்களில் தெடங்கி விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தார் ஆதி.

இயக்குநர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நாயகியாக ஆதிரா ராஜ் நடிக்கும் இந்தப் படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஆதி இசையமைக்க, தீபக் மோகன் ஒளிப்பதிவு.

படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் பூஜையுடன் தொடங்கியது.

வீரன் படத்தின் போஸ்டர்.
வீரன் படத்தின் போஸ்டர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com