பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் - புகைப்படங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிற்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 58-வது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் மன்னத் பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் முன் கூடியிருந்த ஏராளமான ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Updated on
ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

வீட்டில் இருந்து வெளியே வந்த ஷாருக்கன் ரசிகர்களை நோக்கி கை அசைத்தார்.

பாலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்.

நள்ளிரவில் வாழ்த்து சொல்ல தன் வீட்டின் முன் நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் ஷாருக் கான்.

பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்.
பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com