பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

பூஜையுடன் தொடங்கிய பரத் - ராஜேஷ் மாதவன் புதிய படம் - புகைப்படங்கள்

பூஜையுடன் தொடங்கிய பரத் - ராஜேஷ் மாதவன் புதிய படம் - புகைப்படங்கள்

பரத் நடிக்கும் புதிய படத்துக்கான பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கிய நிலையில், மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Updated On :
அறிமுக இயக்குநர் எம்.குரு இயக்கத்தில் பரத், ராஜேஷ் மாதவன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

அறிமுக இயக்குநர் எம்.குரு இயக்கத்தில் பரத், ராஜேஷ் மாதவன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட், வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக படம்.

நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட், வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER