ரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்
தனது 38வது பிறந்தநாளன்று அல்லு அர்ஜுனனுக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். படம்: ட்விட்டர்

டோலிவுட்டை கலக்கி வரும் அல்லு அர்ஜுன் 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் நிர்மலா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். படம்: ட்விட்டர்

2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர். படம்: ட்விட்டர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த சினேகா ரெட்டி என்பவரை திருமண்ம செய்தார். படம்: ட்விட்டர்

இந்த தம்பதிகளுக்கு அல்லு அயான் என்ற ஒரு மகனும், அல்லு ஆர்ஹா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். படம்: ட்விட்டர்

தெலுங்கு திரையுலகில் ஸ்டைலிஷ் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் வலம் வருபவர் அல்லு அர்ஜுன். படம்: ட்விட்டர்

தான் நடிக்கும் படங்களில் சர்வ சாதாரணமாக நடன அசைவுகளை ஆடி அனைவரையும் வியக்க வைப்பவர். படம்: ட்விட்டர்

அல்லு அர்ஜுனின் நடனத்திற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று தான் கூற வேண்டும். படம்: ட்விட்டர்