புதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான 'தேசிய விருது' வழங்கி மத்திய அரசு கெளரவிப்பு.
நீல நிற உடையில் கியூட் லுக்கில் கீர்த்தி சுரேஷ் காட்சியளிக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

Updated on
செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கீர்த்தி சுரேஷ்.

கியூட் அண்ட் கூல் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.

இணையத்தில் வைரலான கீர்த்தி சுரேஷ் போட்டோஷூட்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், சர்காரு வாரிபாட்டா, குட் லக் சகி, சாணிக்காயிதம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com