கருப்பு சேலையில் ஜொலிக்கும் அதுல்யா - புகைப்படங்கள்

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அதுல்யா ரவி தற்போது சேலையில் இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.
ஹோம்லியான லுக்கில் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா ரவி.

Updated on
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா தனது புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

அதுல்யாவின் படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்டாகி வருவதால் இவரின் மவுஸு கூடியுள்ளது.

ரசிகர்களின் கனவு தேவதையாக வலம்  வரும் அதுல்யா.

கருப்பு நிற சேலையில் புன்னகையுடன் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்து வரும் அதுல்யா.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அதுல்யாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.

இளைஞர்களின் கனவுக்கன்னி.
இளைஞர்களின் கனவுக்கன்னி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com