அல்ட்ரா மாடர்ன் சேலையில் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.

Updated on
விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார்.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் கமீட் ஆகி உள்ளார்.

மாளவிகாவுக்கு வெக்கேஷன் செல்வது பிடிக்கும் என்பதால் அடிக்கடி புதிய இடங்களுக்கு சென்று தனது படங்களை பகிர்வார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com