
/
நிகழ்வுகள்
எட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது
மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி, தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா எட்டயபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு மூத்த ஆய்வாளா் இளசை மணியனுக்கு விருதை வழங்கினார்.
.jpg)
1 / 45
Loading...
Updated On :11 டிசம்பர் 2019, 10:56 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




