உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷியா - புகைப்படங்கள்

உக்ரைனுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்ததும், ரஷியா போர் விமானங்கள் உக்ரைன் நாட்டின் விமானத் தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியும், பல நகரங்களில் குண்டு மழைகளை பொழிந்தும் வருகின்றன.
உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் ரஷிய தாக்குதல் நடத்தியதையடுத்து பாதுகாப்பு தளத்தில் இருந்து எழும்பிய புகை.

Updated on
ரஷிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தலைநகர் கீவ்வில் இருந்து வெளியேறி வரும் மக்கள்.

ராணுவ டாங்குகளில் வலம் வரும் உக்ரைன் வீரர்கள்.

உக்ரைனில் ஷெல் தாக்குதலில் சேதமடைந்த கார்.

உக்ரைன் நகரங்களில் ரஷிய விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தலைநகர் கீவில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது.

ரஷியா படையெடுப்பால் உக்ரைன் தலைநகர் கீவில் சேதமைடந்த கட்டடம்.

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா படையெடுப்பால் சேதமைடைந்த கட்டடத்தில் இருந்து கிளம்பிய புகை.

ரஷியப் படைகள் நடத்திய  தாக்குதலில் பற்றி எறியும்  ராணுவ டிரக்.

உக்ரைனில் ராணுவ முகாம்கள், எண்ணெய் கிணறுகள், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடைபெறுவதால் வானில் தீப்பிழம்பும் கரும்புகையும் மூண்டது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தை பார்வையிட்டு, ஆய்வு நடத்திய உக்ரைன் நாட்டின் ரானுவ வீரர்.

ரஷியப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலால் முழுவதுமாக பற்றி எரிந்த ரானுவ டிரக்.

போரில்  நூற்றுக்கணக்கான வீரர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், தலைநகர் கீவ்வில் நுழைந்த ரஷிய படைகள்.

வான்வழித் தாக்குதலில் முழுவதுமாக எரிந்த ராணுவ டிரக்கை, ஆய்வு செய்யும் உக்ரைன் நட்டின் ராணுவ வீரர்கள்.

எரிந்த விமான பாகங்களை பார்வையிடும் உக்ரைன் நாட்டு படைவீரர்.

ரஷியப் படையினர் நடத்திய சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன்.

போர் பாதுகாப்பு காரணங்களால் விளக்குகள் அணைக்கப்பட்ட குடியிருப்பு கட்டடத்திலிருந்து ஒளிரும் ஜன்னல்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com