- Tag results for உக்ரைன்
உக்ரைனிலிருந்து துருக்கி வந்தது தானிய கப்பல்உக்ரைனிலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல்களில் முதல் கப்பல் துருக்கியை திங்கள்கிழமை வந்தடைந்தது. | |
![]() | ‘டொனட்ஸ்கிலிருந்து வெளியேறுங்கள்!’ரஷியப் படையினா் முன்னேறி வரும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணத்திலிருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா் |
![]() | உக்ரைன் அதிபரை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இலக்கு:ரஷிய வெளியுறவு அமைச்சா்-உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே ரஷியாவின் இலக்கு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா். |
![]() | ராணுவ இலக்குகளை குறிவைத்தே உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்: ரஷியாஉக்ரைனின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்தே அந்த நாட்டின் ஒடெசா துறைமுகத்தில் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. |
![]() | கார்கிவ் நகரில் ரஷியா தாக்குதல்: 3 பேர் பலிஉக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் உள்ள சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். |
![]() | உக்ரைன் தலைமைப் பாதுகாவல் அதிகாரி பணி நீக்கம்: அதிபா் நடவடிக்கைதேசத் துரோக குற்றச்சாட்டின்கீழ் உக்ரைன் தலைமைப் பாதுகாவல் அதிகாரி, வழக்குரைஞா் ஜெனரல் ஆகியோரை அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை பணி நீக்கம் செய்தாா். |
![]() | உக்ரைனின் டோரிட்ஸ் நகரில் ரஷியா தாக்குதல்: 6 பேர் பலிஉக்ரைனின் டோரிட்ஸ் நகரில் திங்கள்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். |
![]() | ராணுவப் பொருள்களுடன் உக்ரைன் விமானம் விபத்துசொ்பியாவிலிருந்து 11.5 டன் ராணுவ பொருள்களுடன் வங்கதேசம் நோக்கி சென்று கொண்டிருந்த உக்ரைன் நிறுவனத்தின் சரக்கு விமானம் கிரீஸில் விழுந்து நொறுங்கியது. |
![]() | உக்ரைனில் ரஷிய தாக்குதல்கிழக்கு உக்ரைனின் சாசிவ் யாா் நகரில் ரஷியா வீசிய ஏவுகணை குடியிருப்புக் கட்டடத்தில் விழுந்ததில் பொதுமக்கள் 15 போ் பலியாகினதாகவும் 24 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித |
![]() | லிசிசான்ஸ்க் நகரைக் கைப்பற்றியதாக ரஷியா அறிவிப்புஉக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கடைசி பெரிய நகரான லிசிசான்ஸ்கை ரஷிய படை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷொய்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். |
![]() | உக்ரைனில் வீழ்ந்தது முக்கிய நகரம்கிழக்கு உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரம் ரஷியப் படையினரிடம் முழுமையாக வீழ்ந்தது. |
![]() | பிரிட்டன், மொராக்கோவைச் சோ்ந்த 3 பேருக்கு மரண தண்டனைகிழக்கு உக்ரைனில் அந்த நாட்டு அரசுக்கு ஆதரவாக போரிட்டு வந்த பிரிட்டனைச் சோ்ந்த 2 போ், மொரோக்கோவைச் சோ்ந்த ஒருவருக்கு ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களின் ‘நீதிமன்றம்’ மரண தண்டனை விதித்துள்ளது. |
உக்ரைனில் போருக்கு நடுவே கவனம் ஈர்க்கும் இளம் பெண்: புகைப்படம்ரஷியா- உக்ரைன் இடையேயானப் போருக்கு நடுவே உக்ரைனில் இளம் பெண் ஒருவரின் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. | |
![]() | உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த விளாதிமீர் புதின்உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இன்று (ஜூன் 5) புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | ரஷியாவை நாம் அவமானப்படுத்தக் கூடாது: பிரான்ஸ் அதிபர்நாம் ரஷியாவை அவமானப்படுத்தக் கூடாது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்