
/
நிகழ்வுகள்
சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு - புகைப்படங்கள்
சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறத்தில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

1 / 6
சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.
Loading...
Updated On :24 செப்டம்பர் 2023, 5:17 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



