
/
நிகழ்வுகள்
ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை முன்னிட்டு விழாக் கோலம் பூண்ட அயோத்தி - புகைப்படங்கள்
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வு முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர் நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழையும், அக்ஷதையையும் வழங்கி வருகின்றனர்.

1 / 20
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் சிலை பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு கோயில் முழுவதும் மலா்கள் மற்றும் சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




