சதுர்த்தி விழாவுக்கு ஆயத்தமாகும் மும்பை - புகைப்படங்கள்
நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் முழு முதற் கடவுளான ஆனை முகத்தானின் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நகர் முழுவதும் களை கட்டி உள்ளது. Kunal Patil