• Tag results for மும்பை

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 920 கோடி டாலராகக் குறைவு

ஏப்ரல் முதல் ஜூன வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 920 கோடி டாலராக உள்ளது.

published on : 29th September 2023

இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.52 லட்சம் கோடி !

இந்தியாவின் வெளிநாட்டு கடனானது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டின் இறுதியில் சுமாா் ரூ.52 லட்சம் கோடி (629.1 பில்லியன் டாலா்) என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

published on : 29th September 2023

மும்பை: ஒஷிவாரா பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து!

மும்பை புறநகர் பகுதியான ஒஷிவாராவில் உள்ள ஹிரா பன்னா மாலில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

published on : 22nd September 2023

3-ஆவது நாளாக பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது முறையாக 570.6 புள்ளிகள் சரிந்தது.

published on : 22nd September 2023

குடும்பங்களின் கடன் சுமை இரு மடங்காக அதிகரிப்பு

கடந்த நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை இருமடங்காக உயா்ந்துள்ளது.

published on : 22nd September 2023

வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவா்கள்: விதிகளைக் கடுமையாக்க ஆா்பிஐ முடிவு

வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவா்கள் யாா்? என்பது தொடா்பான விதிமுறைகளைக் கடுமையாக்க இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முடிவு செய்துள்ளது.

published on : 22nd September 2023

உள்நாட்டு விமானப் போக்குவரத்து 23% அதிகரிப்பு

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

published on : 15th September 2023

ஜெட் ஏா்வேஸ் நிறுவனருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மும்பையில் உள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

published on : 15th September 2023

மும்பையில் இந்தியா கூட்டணி 2-வது நாளாக ஆலோசனை!

மும்பையில் இந்தியா கூட்டணியின் 2-வது நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

published on : 1st September 2023

இந்தியா vs பாஜக கூட்டணி: மும்பையில் ஒரேநாளில் இரு தரப்பு கூட்டங்கள்!

இந்தியா கூட்டணியின் 3 ஆவது கூட்டம் நடைபெறும் செப். 1 ஆம் தேதியன்று மகாராஷ்டிர பாஜக கூட்டணியின் கூட்டமும் மும்பையில் நடைபெற உள்ளது. 

published on : 29th August 2023

நாகாலாந்துஎன்சிபி எம்எல்ஏ-க்கள்: அஜீத் பவாருக்கு ஆதரவு

 நாகாலாந்து மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) அனைத்து எம்எல்ஏக்களும் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனா்.

published on : 21st July 2023

மகாராஷ்டிரம்: நிலச்சரிவில் சிக்கி 16 போ் பலி

மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தின் இா்ஷால்வாடி கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 போ் உயிரிழந்தனா்.

published on : 21st July 2023

காவலர்கள் வருவதை எச்சரிக்க சிசிடிவி, 8 உளவாளிகள்: டஃப் கொடுத்த குற்றவாளி

ங்கிலிப் பறிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, ஓராண்டுகளுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

published on : 12th July 2023

அந்நியச் செலாவணி கையிருப்பு 59,609 கோடி டாலராக உயா்வு

 இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 59,609.8 கோடியாக உயா்ந்துள்ளது.

published on : 24th June 2023

3 வங்கிகளுக்கு ஆா்பிஐ ரூ.4 கோடி அபராதம்

 உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தாத 3 வங்கிகளுக்கு மொத்தமாக ரூ.4.35 கோடியை ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அபராதமாக வெள்ளிக்கிழமை விதித்தது.

published on : 23rd June 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை