
/
செய்திகள்
சன்னி லியோனைக் காண திரண்ட கேரள ரசிகர்கள்
மொபைல்கடை திறப்பு விழாவுக்காக கொச்சி வந்திருந்த பாலிவுட் நடிகை சன்னி லியோனைக் காண ரசிகர்கள் திரண்டதால், கொச்சியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சன்னி லியோன் மேடை ஏறியதும், ரசிகர்கள் உரத்த கோஷங்கள் எழுப்பின. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சன்னி லியோன், கேரளாவில் தனக்குக் கிடைத்த வரவேற்பு பிரமிக்க வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

1 / 41
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




