ஸ்பைஸ்ஜெட் விமானம் டயர் வெடிப்பு

ஸ்பைஸ்ஜெட் விமானம் டயர் வெடிப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்ததால், சுதாரித்து விமானி விமானத்தை ஓடுபாதையில் நிலை நிறுத்தி விபத்தைத் தவிர்த்தார். டயர் வெடிப்பால் பிரதான ஓடுதளம் இயக்கப்படவில்லை என்றும் அதற்கு பதில் மாற்று விமான ஓடுதளத்தில்  விமானங்கள் தற்போது இயங்கி வருகின்றன.
Published on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com