பெண்களுக்கான மெகா கோலப் போட்டி

சென்னையில் மைலாப்பூர் வடக்கு மாட வீதியில் தமிழர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான, கோலம் இடும் வழக்கத்தை, இளைய சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், கோலப் போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கப்படன. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று, வண்ணமிகு கோலமிட்டு, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
பெண்களுக்கான மெகா கோலப் போட்டி
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com