/

செய்திகள்

திருமண விழாவில் தோனி

முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேல் – நமித் சோனி திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரபல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.  இவ்விழாவில் தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துக் கொண்டார்.

Photo 1
1 / 7
Updated On :23 ஜூலை 2018, 1:59 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.