92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செய்திகள்

பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் இயக்கம்

தெற்கு ரயில்வேயின் பாரம்பரியத்தையும், பழைமையையும் பறைச்சாற்றும் வகையில் உலகின் மிகப்பழமையான நீராவி ரயில் என்ஜின், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்டது. 163 ஆண்டுகள் பழைமையான இந்த ரயில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதாகும். வெறும் 40 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவதால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டது.

Photo 1
1 / 10
Loading...
Updated On :10 ஜூன் 2018, 11:40 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.