கிண்டி சிறுவர் பூங்காவில் தோகை விரித்து ஆடிய மயில்
கிண்டி சிறுவர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகள், கோடை வெயிலைச் சமாளிக்கும் விதமாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் பூங்கா நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன. வன உயிரினங்களின் இருப்பிடங்களில் குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக மயில்கள் மீது நீர் ஊற்றிக் குளிர்விக்கப்பட்டு வருகிறது.