சென்னை - தில்லி சிறப்பு ரயில் இயக்கம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25 முதல் நாடு முழுவதும் 3 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை தளர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக மே 12 முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்தது. இதன்படி, இன்று 8 ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்காக, பயணிகள் ரயில் நிலையங்களில் பரிசோதிக்கப்பட்ட பிறகு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை - தில்லி சிறப்பு ரயில் இயக்கம்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com