தில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகரை நோக்கி போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வரும் விவசாயிகள்.

Updated on
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்  தில்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரை நோக்கி `டெல்லி சலோ’ போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

‘டெல்லி சலோ’ போராட்டத்தை நடத்திவரும் விவசாயிகள்.

தடைகளை உடைத்து தில்லி எல்லையை சென்றடைந்த விவசாயிகள்

கடும் குளிரில், பல இடங்களில் விவசாயிகள், தங்கள் டிராக்டர்களுடன் நெடுஞ்சாலைகளில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்.

நாடு முழுவதிலும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com