இசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்
இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இளையராஜாவின் 'இசை கொண்டாடும் இசை' என்ற பெயரிலான பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி 2020ல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலிருந்து எஸ்.பி.பி.யின் நினைவலைகள் சில..
இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் இளையராஜா.