ஜூன் 5ஆம் நாள், சீனாவின் ஜுயாங்சு மாநிலத்தின் பாரம்பரிய சீன மருத்துவமனையில்மருத்துவர்கள், குடிமக்களுக்கு குளிர்கால நோய் கோடைகால மருத்துவச் சிகிச்சை வழங்கத்தொடங்கினர். பாரம்பரிய சீன மருத்துவச் சிகிச்சை இதுவாகும். இதன் மூலம், குளிர்காலத்தில்அடிக்கடி தோன்றும் நோய் நிலைமையைக் கட்டுப்படுத்தப்பட முடியும்.