பாரத் பந்த்: வெறிச்சோடிய சாலைகள் - புகைப்படங்கள்

ரூப்நகர் மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது.

Updated on
பாட்டியாலாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 'சம்யுக்தா கிஷான் மோர்ச்சா' அழைத்த பாரத் பந்தின் போது வெறிச்சோடிய சாலைகள்.

பாட்டியாலாவில் வெறிச்சோடிய சாலைகள்.
பாட்டியாலாவில் வெறிச்சோடிய சாலைகள்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பாட்னாவில், பேருந்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள்.

விவசாயிகளுக்கு ஆதரவாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து மும்பையில் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகள்.

பாட்னாவில் மூடப்பட்ட கடைகள்.
பாட்னாவில் மூடப்பட்ட கடைகள்.
பாட்டியாலாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக உழவர் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் வெறிச்சோடிய சாலைகள்.

வேளாண் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து மூடப்பட்ட கடைகள்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து பயணிகளை திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளும் காவலர்கள்.

பேருந்து முனையத்தின் பூட்டிய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் நிற்கும் காவலர்.

காஸிப்பூரில், சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடரும் விவசாயிகள்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைக் கண்டித்து 'சம்யுக்தா கிஷான் மோர்ச்சா' என்ற அமைப்பு அழைப்பு விடுத்த பாரத் பந்தின் போது வெறிச்சோடிய சாலைகள்.

மொஹாலி மாவட்டத்தில் சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், சாலையில் தவிக்கும் குடும்பத்தினர்.

சாலைகள் வெறிச்சோடியதால் கிரிக்கெட் விளையாடும் விவசாயிகள்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தில்லியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com