களைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்

`கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்' என்று எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடும் மன்னன் சிலையை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்.

Updated on
விதவிதமான கிருஷ்ணர் சிலைகளை தயாரித்து வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆர்வமுடன் கிருஷ்ணர் சிலைகளை  வாங்கிச் செல்லும் பொது மக்கள்.

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன கிருஷ்ணர் சிலைகள்.

கிருஷ்ணர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் கலைஞர்கள்.

களிமண், காகிதக்கூழ், கிழங்கு மாவு ஆகியன கொண்டு சிலைகள் செய்யப்படுகின்றன.

கிருஷ்ணர் சிலைக்கு வண்ணம் தீட்டும் வடமாநிலப் பெண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com