வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் நேரில் ஆய்வு - புகைப்படங்கள்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வண்டலூர் பூங்காவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர் முதல்வர் ஸ்டாலின். அப்போது சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Updated on
தொற்று ஏற்பட்ட சிங்கங்கள் முழு நலன் பெறுவதற்கும், பரவலைத் தடுப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

வண்டலூர் அறிஞர் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.

தொற்று பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மற்ற விலங்குகளை தனிமைப்படுத்துவது குறித்தும் முதல்வர் பூங்கா ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் ஊழியர்கள்.

பேட்டரி கார் மூலம் சென்று சிங்கங்களை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com