- Tag results for முதல்வர்
![]() | கலைமாமணி விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!நலிந்த நிலையில் வாழும் 1000 மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். |
எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலிமறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். | |
![]() | முதல்வர் வேட்பாளர் விவகாரத்தால் கூட்டணி முறிவு: ஓபிஎஸ் அணிமுதல்வர் வேட்பாளர் விவகாரமே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
![]() | முதல்வர் மு.க. ஸ்டாலின் மீலாதுன் நபி வாழ்த்து!மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி நன்னாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். |
தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளன: முதல்வர் மு.க. ஸ்டாலின்தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். | |
![]() | ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். |
உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | சம்பா பயிர் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ. 560 கோடி இழப்பீடு2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். |
![]() | புதுவை மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். |
![]() | தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பேச்சுகல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்று வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
![]() | இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.79 கோடியில் 1,591 குடியிருப்புகள்: மு.க.ஸ்டாலின் திறப்புவேலூர் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். |
காவிரி: மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மனு - முதல்வர் ஸ்டாலின்காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடம் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை மனு அளிப்பார்கள் | |
![]() | காவிரி நீரை உடனே விடுவிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நீரை கர்நாடக அரசு உடனே விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்: முக்கிய முடிவு!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று (செப். 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. |
![]() | தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்: காஞ்சிபுரத்தில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம் என்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்