காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

விஜய்தான் நிரந்தர முதல்வர்: அமைச்சர் என்.ஆனந்த்

முதல்வர் விஜய்தான் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார் என அமைச்சர் ஆனந்த் கூறியது குறித்து...

N Anand | Vijay

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் என்.ஆனந்த் - கோப்புப் படம்

Published On :

முதல்வர் விஜய்தான் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார் என அமைச்சர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.

சென்னையில் அரசு நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது, "நம்முடைய முதல்வர்தான் (விஜய்), அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிரந்தர முதல்வராக இருப்பார். மக்களின் அடிப்படை வசதிகள்தான், அவரின் கனவு. மக்களுக்கு சுத்தமான குடிநீரும் சுகாதாரமும்தான் அவருடைய கனவு. முதல்வரின் கனவு நிறைவேற்றப்படும்.

ஒரு குறிப்பிட்ட கிராமத்த்துக்குச் சென்றபோது, அங்கு பெண்களுக்காக கழிப்பறை வசதி இல்லை எனத் தெரிய வந்தது. பின்னர், அதனை ஏற்பாடு செய்து, தற்போது செயல்பட்டு வருகிறது.

ஒரு கிராமத்தில் இப்படியான சூழ்நிலை இருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 12,147 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்" என்று தெரிவித்தார்.

Summary

Vijay is the permanent Chief Minister, says Minister N. Anand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER