முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் - படங்கள்

தமிழக அரசிற்கு உதவும் வகையில், கரோனா நிவாரண நிதியாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த்  ரூ.50 லட்சத்தை வழங்கினார்.

Updated on
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டானினை முதல்முறையாக சந்தித்த ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா 1 கோடி ரூபாய் முதல்வர் ஸ்டாலினிடம் நிதி அளித்த நிலையில், ரஜினிகாந்தும் இன்று 50 லட்சம் ரூபாய் நிதி அளித்திருக்கிறார்.

தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் -  நடிகர் ரஜினிகாந்த்.

செய்தியாளர்கள் சந்தித் போது,  தமிழக அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com