உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திரை பிரபலங்கள், பிரபலங்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐடி கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.