கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள்

புவியை கண்காணிக்கும் ஓசோன்சாட்-03 என்ற 960 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் மற்றும் 8 மிகச்சிறிய வகை செயற்கைக்கோள்களையும் சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி சி-54 விண்ணில் சீறி பாய்ந்தது.

ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
1 / 20

ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

Loading...
Updated On :26 நவம்பர் 2022, 11:52 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.