புதிய டிவிஎஸ் ரோனி அறிமுகம் - புகைப்படங்கள்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவுக்குள் களமிறங்கி உள்ளது. இந்த வகையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த ரோனி பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் வட்ட வடிவ ஹெட்லைட் டிசைன் 'ரெட்ரோ' பைக்குகளை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

Updated on
ரோனி பைக் எஸ்.எஸ், டி.எஸ். மற்றும் டி.டீ. ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3 வேரியன்ட்களில் வருகிறது ரோனி. பேஸ் ரூ.1.49 லட்சம், பேஸ் ப்ளஸ் ரூ.1.56 லட்சம், மிட் ரூ.1.71 லட்சம். இது சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது.

காற்று மற்றும் ஆயில் கூல்டு 225.9சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.  7,750 ஆர்பிஎம்மில் 20 எச்பி பவரையும், 3,750 ஆர்பிஎம்மில் 19.93 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது ரோனி.

ரோனின் அதிகபட்சமாக வேகம் மணிக்கு 120 கிமீ எட்டும் என்று டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

160 கிலோ எடையில், 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com