ஆலப்புழாவில் உள்ள செட்டிங்குளங்கரா கோயிலில் வளாகத்தில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா.
ஆலப்புழாவில் உள்ள செட்டிங்குளங்கரா கோயிலில் வளாகத்தில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா.

செட்டிங்குளங்கரா கோயிலில் சாமி தரிசனம் செய்த நயன்-விக்கி -  புகைப்படங்கள்

புதுமணத் தம்பதியரான நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேரளாவிலுள்ள பழமைவாய்ந்த புகழ்பெற்ற ஸ்ரீ செட்டிங்குளங்கரா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Published on
செட்டிங்குளங்கரா கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா.
செட்டிங்குளங்கரா கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா.
மிகவும் பழமையான அந்தக் கோயிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
மிகவும் பழமையான அந்தக் கோயிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கோயில் நிர்வாகம் சார்பில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் இவர்கள் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் இவர்கள் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
திருமண அழைப்பிதழ்.
திருமண அழைப்பிதழ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com