அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலான வென்யூ கார் இந்தியாவில் அறிமுகமானது.
ஃபேஸ்லிஃப்ட் மாடலான ஹூண்டாய் வென்யூ காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் அன்சு கிம்.

Updated on
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் அன்சு கிம் உடன் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள்.

பல வருடங்கள் கழித்து அப்கிரேட் ஆன வென்யூ ரக மாடல்.

முற்றிலும் புதிய நிறத்தில் வெளியான வென்யூ ஃபேஸ்லிஃப்ட் மாடல்.

இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய போது முதல் கனெக்ட்டெட் கார் என்ற பெருமையை பெற்றது.

புதிய நிறத்தில் அறிமுகமான வென்யூ ஃபேஸ்லிஃப்ட் மாடல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com