- Tag results for இந்தியா
![]() | 2-ஆவது டி20: இந்தியா வெற்றிநியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. |
![]() | தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிஷங்களில் தரையிறக்கப்பட்ட ஏா்இந்தியா விமானம்திருவனந்தபுரத்திலிருந்து ஓமன் நாட்டுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, புறப்பட்ட சிறிது நிமிஷங்களிலேயே விமானம் அவசரகமாகத் தரையிறக்கப்பட்டது. |
![]() | நாட்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,940 ஆகக் குறைவு!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம். ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. |
![]() | 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி: கோல் இந்தியாவுக்கு அரசு இலக்கு!2023-24 ஆம் ஆண்டில் 1 பில்லியன் டன் உலர் எரிபொருளை உற்பத்தி செய்யும் இலக்குடன், நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | நாட்டில் 114ஆகக் குறைந்த ஒருநாள் கரோனா!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு: உஸ்பெகிஸ்தான் அதிபர்ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற உலகளாவிய யோசனைக்கான இந்திய நாட்டின் உறுதிப்பாட்டை தெளிவாக நிரூபிக்கும் சாட்சியே இந்த மாநாடு என்று உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் தெரிவித்துள்ளார். |
மூதாட்டி மீது சிறுநீர் கழிக்கவில்லை.. குற்றம்சாட்டப்பட்டவர் எடுத்த யு-டர்ன்ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. | |
![]() | இந்தியாவில் 121ஆக குறைந்த கரோனா பாதிப்பு!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஃபார்முலா உலக சாம்பியன்ஷிப்: இந்தியாவில் முதல்முறையாக டிக்கெட் விற்பனை!ஹைதராபாத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் ஏபிபி எஃப்ஐஏ ஃபார்முலா இ (ABB FIA Formula E) உலக சாம்பியன்ஷிப் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று (ஜனவரி 4) முதல் துவங்கியது. |
![]() | விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபர்! ஏர் இந்தியா நடவடிக்கை!ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மது அருந்திய நபர் ஒருவர், மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. |
![]() | இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும்: டாட குழுமத் தலைவர் சந்திரசேகரன் கணிப்புஇந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும் என்று டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். |
![]() | வருமுன் காப்பது அறிவு: இந்தியா-சீனா ராணுவ வலிமை குறித்த தலையங்கம்‘இந்தியாவுடன் நிலையான உறவு மேம்பாட்டுக்குத் தயாா்’ என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சா் வாங் யீ தெரிவித்திருப்பது, சீனாவில் உள்நாட்டுப் பிரச்னைகள் கடுமையாகி இருப்பதை வெளிப்படுத்துகிறது. |
![]() | புதிய இந்தியாவின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கும்: பிரதமர் மோடிபுதிய இந்தியாவின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கும் என்று ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-ஆவது அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். |
![]() | 2-வது டெஸ்ட்: உணவு இடைவேளையில் வங்கதேசம் 82/2முதல் நாள் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்