ரஷியா - உக்ரைன் போர்: புகைப்படங்கள்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகிறது.
போலந்துக்குள் நுழைவதற்காக மெடிகா எல்லையில் காத்திருக்கும் உக்ரைன் அகதிகள்.

Updated on
ரஷிய தாக்குதலுக்குள்ளான உக்ரைனில் கீவ் நகருக்கு வெளியே ப்ரோவரி காவல்சாவடி அருகே எரிந்தழிந்த ராணுவ வாகனங்களைக் கடந்து செல்லும் மக்கள்.

ரஷிய - உக்ரேனிய போர் தீவிரமடையும் நிலையில் மேற்கு உக்ரைனிலிருந்து வெளியேறி போலந்து செல்வதற்காக விவ் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும் உக்ரேனிய மக்கள்.

உக்ரைனில் சேதமுற்ற கார்களும் நாசமுற்ற குடியிருப்புக் கட்டடமும். ரஷிய குண்டுவீச்சுத் தாக்குதல் தொடரும் நிலையில் நகருக்கு வெளியே 40 மைல் நீள பீரங்கி அணியும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

உக்ரைனுக்குள் நுழைந்தது பெலாரஸ் படைகள்.
உக்ரைனுக்குள் நுழைந்தது பெலாரஸ் படைகள்.
உக்ரைன் - ரஷிய போர் காரணமாக உக்ரைனிலிருந்து ரயில்கள் மூலம் வெளியேறி போலந்திலுள்ள ரெஸிமில் ரயில் நிலைய நடைமேடைகளில் படுத்துறங்கும் அகதிகள்.

ரஷிய தாக்குதலைத் தொடர்ந்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் வெறிச்சோடிக் கிடக்கும் சாலையைக் கடந்து செல்லும் மக்கள்.

ரஷிய தாக்குதலைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையிலான சண்டையிலிருந்து தப்பிச் செல்வதற்காக உக்ரைனில் கீவ் ரயில் நிலையத்தை வந்தடைகிறார்கள் மக்கள்.

உக்ரைனில் இவான்கிவ் பகுதியையொட்டி நகரும் ரஷிய ராணுவ அணி. மேக்ஸர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படம்.

உக்ரைன் ராணுவ தளம் மீது ரஷியா தாக்குதல்: 70 ராணுவ வீரர்கள் பலி.

ரஷிய தாக்குதலைத் தொடர்ந்து வரும் நிலையில், கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு.

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஆஸ்திரேலியா முடிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com