மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் விடிய விடிய விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னை மாநகராட்சி சூளை கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர்.